
Naan varuvenmeendum varuvenunnai naan thodarvenuyiraal thoduven…oru pillai ezhuthum kirukal dan vaazhkaiyoathil artham thedi alaivathe vetkaiyaartham puriyum poothu vazhuvu maarutheVazhvu kazhiyum pothu artham konjam maarutheazhuthuk kondu odi vanthomsirithu konde vaanam povomoru pillai ezhuthum kirukal dan vaazhkaiyoathil artham thedi alaivathe vetkaiyaNaan varuvenmeendum varuvenunnai naan thodarvenNaan varuvenmeendum varuvenOh Veera…
நான் வருவேன் (வீரா) மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடுவேன்
உயிரால் தொடுவேன்
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கை யா
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே
வாழ்வு மாறும்போது அர்த்தம் மாறுதே
ஒரு கனவு காற்றில் மிதக்குதே
அதில் மிதந்து கொண்டு செல்கிறேன்ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கை யா
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா(humming)
நான் வருவேன் ….. மீண்டும் வருவேன்
நான் வருவேன் ….. மீண்டும் வருவேன்ஓ வீரா
ஓ வீரா